Salem

News February 16, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (16.02.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News February 16, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.16) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News February 16, 2026

சேலம்: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

image

சேலம் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<> TNEB செயலி <<>>அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த தகவலை SAVE செய்து மற்றவருக்கு SHARE செய்யுங்கள்.

News February 16, 2026

சேலம்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். Sanchar Saathi என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 16, 2026

சேலம்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHAREIT

News February 16, 2026

சேலம்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
4) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும்.
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 16, 2026

சேலம்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

சேலம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 16, 2026

சேலம்: அண்ணனை கொடுவாளால் வெட்டிய தம்பி

image

சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்த மணிகண்டன் (37) கையில் வெட்டுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குடும்ப பிரச்சினை காரணமாக அவரது தம்பி கார்த்திகேயன் (23) கொடுவாளால் மணிகண்டனை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை உடனடியாக கைது செய்தனர்.

News February 16, 2026

சேலம் மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகர பகுதியில் உள்ள பொது மக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதியை, நிகழ்ச்சி நடத்துவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி தெரிவித்துள்ளார்.

News February 16, 2026

சேலம் மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாநகர பகுதியில் உள்ள பொது மக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கான அனுமதியை, நிகழ்ச்சி நடத்துவதற்கு 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். அதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!