India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் தங்கப்பாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்(19). இவரும், ராமநாதபுரம் அய்யப்பன்கோவில் தெருவைச் சேர்ந்த பிரசன்னா(20) என்பவரும் இன்ஸ்டாகிராமில் சிறிய கத்தியுடன் வன்முறையை தூண்டும் வகையில் அச்சுறுத்தம் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டறிந்த போலீசார் ஹரிஷ் மற்றும் பிரசன்னா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே தெற்குதருவை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம்(42) என்பவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பிரவீன்குமாருடன் தகராறில் ஈடுபட்ட மாரிசெல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீன்குமாரை குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்தனர்.

இராமநாதபுரம் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இன்று (மார்ச்.25) கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மண்டபம் போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதில் இராமநாதபுரம் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இராமநாதபுரம் தொகுதியில் பாஜக போட்டியிட்ட நிலையில் தற்போதும் இந்த தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.