Ramanathapuram

News January 4, 2026

ராமநாதபுரம் மக்களே., இன்றே கடைசி ! மிஸ் பண்ணிடாதீங்க..

image

ராம்நாடு மாவட்டத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெறதாவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், புகைப்பட திருத்தம் போன்றவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள். இதற்கு முன் வெளியிட்ட பட்டியலில் உங்க <>பெயர் <<>>இருக்கா தெரிஞ்சுக்கோங்க. இத்தகவலை SHARE IT.

News January 3, 2026

கடலாடி நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் ஆஜராகியது அம்பலம்

image

கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்கி (35) இவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் வழக்கறிஞர் என கூறி கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சங்கத்தினர் பார் கவுன்சில் தேர்தலுக்காக அனைவரின் அடையாள அட்டையை சோதித்த போது ராம்கி போலி அடையாள தயாரித்தது தெரியவந்தது. கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 3, 2026

ராம்நாடு: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572?

image

ராம்நாடு மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.

News January 3, 2026

சிவகங்கை: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News January 3, 2026

ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

image

ராமநாதபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

ராமநாதபுரம் அருகே பிரேதத்துடன் சாலை மறியல்

image

கமுதி அருகே அய்யன் கோவில்பட்டி பொதுமக்கள் நேற்று மயானச்சாலை வசதி வேண்டி பிரேதத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூதாட்டியை அடக்கம் செய்வதற்காக சென்ற மக்கள் கமுதி – அருப்புக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய உடன் மறியலை கைவிட்டனர்.

News January 3, 2026

ராமநாதபுரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

ராமநாதபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!