Pudukkottai

News March 16, 2026

புதுகை: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL என்ற <<>>மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

புதுகை: வீடு புகுந்து பெண்ணிடம் 5.½ சவரன் நகை பறிப்பு

image

கீரனூர் அருகே வடுகபட்டியை சேர்தவர் வித்யா(35). இவர் கணவரை பிரிந்து அவரது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இரவது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த 5.½ சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். மேலும் பிரோவை உடைத்து பணம் உள்ளதா எனவும் தேடிவிட்டு, பின் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 16, 2026

புதுக்கோட்டை: இன்று முதல் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக சட்டமன்ற தேர்தல்-2026 அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று(15.03.2026) முதல் அமலுக்கு வந்தது. இதனை ஒட்டி புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை தேர்தல் முடியும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 15) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!