Pudukkottai

News March 28, 2026

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மினி மாரத்தான் போட்டி!

image

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நாளை (29.3.2026) மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இப்போட்டியானது காலை 6 மணி அளவில் தொடங்க உள்ளது. இந்த மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீ சர்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2026

ரூ4.5 லட்சம் மதிப்பிலான நெகிழி பொருள் பறிமுதல்

image

புதுகை நகரக் காவல் நிலையம் எதிரே உள்ள நெகிழிப்பைகள் விற்கும் கடைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் தலைமையிலான அலுவலர்கள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகள், டம்ளர்கள் என ரூ.4.5 லட்சம் மதிப்பிலான 3 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News March 28, 2026

புதுக்கோட்டை: விபத்தில் சம்ப இடத்திலே பலியான முதியவர்

image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த பொம்மாடி மலை ஆரோக்கிய அன்னை சர்ச் அருகே நேற்று சின்னையா(75) என்பவர், சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் காரை ஓட்டி வந்த சூர்யா(28) மோதியதில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மருமகன் நாகராஜ் அளித்த புகாரில், கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 28, 2026

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினருடன் இணைந்து செயல்பட முன்னாள் படை வீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே விருப்பமுள்ள 65 வயதுக்குள்பட்ட புதுகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உரிய சான்றுகளுடன் நேரில் வந்து, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அல்லது 04322 – 236593 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார். SHARE.

News March 28, 2026

புதுக்கோட்டை: இரவு நேர பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 27) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!