India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது.<

தமிழகத்தில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்று விராலிமலை. அதில் விஜயபாஸ்கர் 2011, 2016, 2021 என ஹாட்ரிக் வெற்றி கண்டு, தற்போது 4-வது முறையாக களம் காண்கிறார். அவரை எதிர்த்து களம் காண வெயிட்டான ஆளை இறக்க திமுக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மீது எதிர் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை வெற்றி கனியை பறிப்பாரா விஜயபாஸ்கர். கமெண்ட் பண்ணுங்க.

புதுகை, கல்லாக்கோட்டை கிளை சாலையில் நேற்று சண்முகராஜ் (18) என்பவர் கந்தர்வகோட்டையிலிருந்து கல்லாகோட்டைக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது கல்லாக்கோட்டை கிளை சாலையில் உத்திரபதி (38) எவ்வித சிக்னலும் இல்லாமல் லாரியை சாலையின் இடப்புறத்தில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து லாரி பின்னால் பைக்கில் வந்த சண்முகராஜ் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

ஆலங்குடி அடுத்த காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (60). விவசாயியான இவர் காட்டுப்பட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியே வந்த சரக்கு வேன் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 26) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.