News March 28, 2026

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினருடன் இணைந்து செயல்பட முன்னாள் படை வீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே விருப்பமுள்ள 65 வயதுக்குள்பட்ட புதுகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உரிய சான்றுகளுடன் நேரில் வந்து, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அல்லது 04322 – 236593 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார். SHARE.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!