India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.01) இரவு 10 முதல் இன்று (ஏப்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டைதிலகர் திடலில் இன்று எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, ப்ரீட்ஜ், பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக பெயர் வைத்து வருவதாக குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டைதிலகர் திடலில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் எல்லாவற்றுக்கும் வரி வசூழிக்கப்படுவதாகவும், திமுக ஆட்சியில் அனைத்து விதமாக வரியும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், குப்பைக்கு கூட வரி போட்ட அரசு தான் திமுக என கடுமையாக சாடினார்.

Sorry, no posts matched your criteria.