India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் சாலையில் அடையாளம் தெரியாத யாசகம் பெறும் 70 வயது மூதாட்டி நேற்று மாத்தூர் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத நான்கு சக்கரம் வாகனம் மோதி சென்றதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் சரக விஏஓ அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை, திருவப்பூரிலிருந்து பொம்மாடிமலைக்கு பைக்கில் செல்வி (55), மெர்சி (50) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது வெள்ளனூர் அடுத்த மேலூர் தனியார் கல்லூரி சாலையில் அவருக்கு எதிரே டிப்பர் லாரியை ஓட்டி வந்த குமாரவேல் (35) மோதியதில் செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா இருந்திரப்பட்டியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (28). இவர் இலுப்பூர் தாலுகா பாக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலுப்பூர் போலீசார் அவரின் உடலை மீட்டு கொலையா?, தற்கொலையா? என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.28) இரவு 10 முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.