India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று (29.01.2026) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்கு, இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், இன்று (29.01.2026) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்கு, இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டையில் ஒரே நாளில் விசிட் பண்ண சூப்பர் Places இருக்கு. அவை என்னென்னனு தெரியுமா? ▶️குன்றாண்டார்கோயில் ▶️ அருட்காட்சியம் ▶️ காட்டுபாவா பள்ளிவாசல் ▶️ குடுமியான்மலை▶️ நார்த்தமலை ▶️ ஆவூர் ▶️ மலையடிப்பட்டி ▶️ஆவுடையார்கோயில் ▶️ விராலிமலை ▶️ சித்தன்னவாசல் ▶️திருமயம் கோட்டை இப்படி பல வரலாற்று சிறப்பு கொண்ட இடங்களும் இருக்கு. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி ஒரு விசிட் போயிட்டு வாங்க..

புதுக்கோட்டை ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக சங்க மாவட்ட செயலாளர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

புதுகை மாவட்டம் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள மீன்பிடி பகுதிகளில் ஜனவரி 1 முதல் 30-ம் தேதி வரையிலான காலகட்டங்களில் கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வர வாய்ப்புள்ளது. மீனவர் வலையில் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் சிக்கினால், அவற்றை விடுதலை செய்ய வேண்டும். அதுகுறித்து வனத்துறைக்கு பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட மீனவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.