News January 29, 2026
புதுக்கோட்டை: சம்பவ இடத்திலேயே பலி

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் சாலையில் அடையாளம் தெரியாத யாசகம் பெறும் 70 வயது மூதாட்டி நேற்று மாத்தூர் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத நான்கு சக்கரம் வாகனம் மோதி சென்றதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் சரக விஏஓ அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.