Perambalur

News January 6, 2026

பெரம்பலூர்: ரூ.3 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>{CLICK HERE}<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

பெரம்பலூர்: நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று காலை நீதிமன்ற மின்னஞ்சல் முகவரியில் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்ததை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

News January 6, 2026

பெரம்பலூர்: வெளுத்து வாங்க போகும் மழை…

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News January 6, 2026

பெரம்பலூர்: மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கல்

image

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,473 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.21,650 வீதம் மொத்தம் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் வகையில் வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 265 மாணவிகளுக்கு நேற்று லேப் டாப்களை வழங்கி, பணிகளை தொடங்கிவைத்தார்.

News January 6, 2026

பெரம்பலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

image

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18777225>>பாகம்-2<<>>)

News January 6, 2026

பெரம்பலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா ? (2/2)

image

1. கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2. ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

பெரம்பலூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

image

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
3. பேரிடர் கால உதவி -1077
4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098
5. விபத்து உதவி எண்-108
6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
7. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
8. விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

பெரம்பலூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

image

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
3. பேரிடர் கால உதவி -1077
4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098
5. விபத்து உதவி எண்-108
6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
7. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
8. விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 6, 2026

பெரம்பலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 6, 2026

பெரம்பலூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!