India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசால் ஏப்.15-ந்தேதி திருநங்கை திளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, அவர்களில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளுக்கு “சிறந்த திருநங்கைக்கான விருது” வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விரும்புவோர் <

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மணி, கூடலூர், கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.30) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, சில்லக்குடி, பிலிமிசை, கூடலூர், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் அமைந்துள்ள கல்லணை ஏமாபுரி கோயில், அனைத்து மங்கள நிகழ்வுகள் மற்றும் சகல செல்வங்கள் அருளும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவருக்கு பொங்கல் வைத்து, அபிஷேகம் செய்து, மனமுருகி வழிபட்டால், சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

பெரம்பலூர், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியராக கூட்ட அரங்கில், ஜன.30 ஆட்சியர் மிருணாளனி தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் வேளாண்மை சம்பந்தமான குறைகள், உதவிகள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <

பெரம்பலூர் மாவட்டம் மருதடி மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று, வயல் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் விரட்டியதில் மிரண்டு, அருகிலிருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர்கள் மானின் உடலை மீட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.