Tamilnadu

News June 4, 2024

தஞ்சை: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

சென்னையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

கடலூர் தொகுதி: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கடலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

குமரி: நாளை கடைசி நாள்

image

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு (இசை கலைஞர்) ஆள்சேர்ப்பு முகாம் பெங்களூருவில் ஜூலை 3 முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இசைத்துறையில் அனுபவம் உள்ளவர், https://agnipathvayu.cdac.in வெப்சைட்டில் பதிவு செய்யலாம் . கடைசி நாள் ஜூன் 5. 17 முதல் 21 வயது வரையுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்

News June 4, 2024

திண்டுக்கல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

18ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. திண்டுக்கல் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கும்.

News June 4, 2024

போக்குவரத்து விதிகளை மீறிய 1,107 பேர் மீது வழக்கு

image

குமரி மாவட்டத்தில் பைக்கில் ஹெல்மெட் இல்லாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதிக ஒலி எழுப்பியது, மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் என கடந்த 5 நாட்களில் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 1,107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக 306 பேர் மீது வழக்கு பதிவானது . சில வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டன. – என போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

News June 4, 2024

கிருஷ்ணகிரி: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

image

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

News June 4, 2024

செங்கல்பட்டு: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

18ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கும்.

News June 4, 2024

ஓட்டு எண்ணிக்கை குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்க உள்ளது. இந்த நிலையில் கடலூர் தொகுதியில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு எண்ணும் அறையிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு மேஜையிலும் 1 மேற்பார்வையாளர், 2 உதவியாளர்கள் மற்றும் 1 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 56 அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News June 4, 2024

குமரியை பாராட்டிய பிரதமர் 

image

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி சங்கமங்களின் பூமி.நம்
நாட்டின் புனிதநதிகள்
வெவ்வேறு கடல்களில்
பாய்கின்றன.இங்கே அந்த கடல்கள் சங்கமிக்கின்றன.பாரதத்தின் கருத்தியல் சங்கமமாக கன்னியாகுமரி விளங்குகிறது.இங்கே விவேகானந்
தர் நினைவகம், வள்ளுவரின் சிலை,காந்திமண்டபம்,காமராஜர் மணி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.இந்த சிந்தனை ஓட்டங்கள் தேசிய சிந்தனையின்
சங்கமமாக இங்கு ஒன்றுபடுகின்றன.

error: Content is protected !!