Tamilnadu

News January 2, 2026

வேலூரில் 58 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

image

வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 24 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 12 வழக்குகளும் இதர விதிகளை மீறியதாக மொத்தம் 58 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING: பெருந்துறை அருகே பயங்கர விபத்து! 10 பேர் காயம்

image

பெருந்துறை அருகே கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ட்ராவல்ஸ் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற லாரியை முந்துகையில் லேசாக உரசவே, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

BREAKING நாமக்கல் உயிரிழந்த சிறுவனுக்கு இழப்பீடு!

image

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதற்கு இழப்பீடாக நாமக்கல் மாநகராட்சி சார்பில் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்: 2026-யில் திருமணமாக இங்க போங்க!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வசீஸ்வரர் கோயில் உள்ளது. வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், இங்குள்ள தங்காதலி தேவியை வழிபட்டால் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. காலை: 6:00 – 12:00, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை நடை திறக்கும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் இங்கு செல்லலாம்.( SHARE IT)

காஞ்சிபுரம்: IT வேலைக்கு மாறனுமா..? CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., IT வேலைக்கு மாறுவது, பணிபுரிவது உங்கள் கனவா..? 2026யில் அதை நினைவாக்க ஓர் அற்புதமான வாய்ப்புள்ளது. நமது அரசு சார்பாக இலவச ‘IOT Domain specialist’ பயிற்சி வழங்கப்படுகிறது. இது உங்கள் IT கனவிற்கு மிகப் பெரிய உறுதுணையாக அமையும். மேலும், பயிற்சியுடன் சேர்ந்து வேலையும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

error: Content is protected !!