Tamilnadu

News January 2, 2026

காஞ்சி: ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

திருப்பத்தூர்: ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

திருவள்ளூர்: ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. Federal வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஜன.8ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

நாட்டு வெடி வீசி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – இளைஞர் கைது!

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் நந்தகோபால். இவர் திருவக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படும் வெடிபொருட்களை பயன்படுத்தி வெடிகுண்டு தயார் செய்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் வெடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதைத்தொடர்ந்து வானூர் போலீசார் நந்தகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 2, 2026

புதுக்கோட்டை: பைக் மோதியதில் ஒருவர் பலி

image

விராலிமலை அடுத்த கொடும்பளூர் பாலம் அருகே, நேற்று சந்திரன்(51) என்பவர், நேற்று காரில் கொடும்பலூர் சென்றுள்ளார். அப்போது, காரை சாலையோரம் நிறுத்திவிட்டு SOC-யில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியே பைக்கை ஒட்டி வந்த வெங்கடாசலபதி(32), சந்திரன் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, பலியானார். இதுக்குறித்து சந்திரன் மனைவி அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

சிவானந்த யோகீஸ்வரர் சுவாமி குருபூஜை – எம்.பி பங்கேற்பு

image

திருவலத்தில் அமைந்துள்ள தொன்மையான திருத்தலமான வில்வநாதீஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவானந்த மௌனகுரு யோகீஸ்வரர் சுவாமிகள் குருபூஜை நேற்று (ஜன.1) நடந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சரவண உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News January 2, 2026

ஒரே நாளில் ரூ 8.49 கோடிக்கு மதுபானம் விற்பனை

image

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.8.49 கோடி மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 5.20 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.29 கோடிக்கு என மூன்று மாவட்டத்தில் 8.49 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News January 2, 2026

புதுகை: பொங்கல் பரிசு ரூ.5000 வழங்க கோரிக்கை

image

புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தியில், “பல ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதற்கான ஆணையை முதல்வர் பிறந்திருக்கும் 2026 புத்தாண்டின் பரிசாக அறிவிக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டிற்கு ரூ.5,000 வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.” என கோரியுள்ளார்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

image

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில், இந்திலி தனியார், கல்லுாரி மாணவர்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சுரேந்திரன் வரவேற்றார்.மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்த தானம் வழங்கினர். 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

News January 2, 2026

வேலூர்: ஆங்கில புத்தாண்டில் 25 குழந்தைகள் பிறந்தன

image

வேலூர் பென்ட்லேண்ட் அரசு குழந்தைகள் மற்றும் மகப்பேறு பிரிவு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று இரவு வரை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று மருத்துவமனையில் 15 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் மொத்தம் 25 குழந்தைகள் பிறந்தன. தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தன்று குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!