Tamilnadu

News January 2, 2026

சேலம் மக்களே.. அவசியம் SAVE பண்ணுங்க!

image

மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE & SAVE பண்ணுங்க!

News January 2, 2026

நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்: SAVE பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். SHARE IT!

News January 2, 2026

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி

image

விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில். பிரதான சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. இத்தகவல் அறித்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் அடிக்கடி சாலை விபத்துகளில் மான்கள் உயிரிழப்பது தொடர்கிறது.

News January 2, 2026

சின்னசேலம்: போக்குவரத்து காவல் நிலையம் வேண்டி கோரிக்கை

image

சின்னசேலம் வளர்ந்து வரும் நகரமாகும். அதனால் சேலம் மெயின் ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் பஸ் நிலைய பகுதியில் பேருந்துகள் குறுக்கும், நெடுக்காகவும் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்படுகிறது. சேலம், வேப்பூர் புறவழி சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஆகையால் சின்னசேலத்தில் போக்குவரத்து காவல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News January 2, 2026

கடலூர்: புதிய உச்சம் தொட்ட மதுபான விற்பனை

image

கடலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 135 டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய 2 நாட்களில் மட்டும் 4 கோடியே 86 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.53 லட்சம் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 2, 2026

தருமபுரி:கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 2, 2026

வேலூர்:கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 2, 2026

விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

News January 2, 2026

சிவகாசி: கோயிலில் விளக்கு ஏற்றிய போது நடந்த விபரீதம்

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெள்ளையாபுரம் முத்துராமலிங்க தேவர் காலனியை சேர்ந்தவர் சண்முகத்தாய் 90. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலில் சுவாமி கும்பிட்டு வெளியே வரும்போது எரிந்து கொண்டிருந்த விளக்கில் இவரது சேலை பட்டு தீப்பற்றி காயமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் நேற்று பலி யானார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சி: 2026-ல் சொந்த வீடு அமைய இங்கு போங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. உங்களில் பலருக்கும் சொந்த வீடு என்பது கனவாக இருக்கும். ஆனால் அது எளிதான காரியமாக அமைவதில்லை. நீங்கள் வீடு கட்டுவதில் ஏற்படும் தடைகளை நீக்கும் ஆலயமாக திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலுக்கு வந்து இங்குள்ள ஈசனை வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு, வீடு கட்டுவது தொடர்பான தடைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. சொந்த வீடு கனவுள்ள நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!