India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் ஸ்ரீ கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

சேலம் இரும்பாலை பகுதியில், கடந்த 3.12.2025 அன்று கிச்சன் என்பவரை கொலை செய்த வழக்கில் தனுஷ் மற்றும் பில்லூர் மூர்த்தி எனும் கூலையன் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருவரின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் சிவன் பக்தர்களுக்கு தரிசனம் தந்து வருகிறார். வாழக்கையில் தொடர்ந்து பிரச்சனை இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் பிரச்சனை தீர்ந்து நல்லது நடக்கும் என்பது நம்பிக்கையக இருக்கிறது. மேலும் செல்வம் அள்ளி தரும் தளமாகவும் இருக்கிறது. ஷேர்.

தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனககிரீசுவரர் கோயில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோயிலில் ஒரே கருவறையில் 2 சிவ லிங்கங்கள் உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, மனக்கஷ்டம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

திருவாரூர் மாவட்டத்தில் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான வீரட்டானேஸ்வரருக்கு வஸ்திரம் சாத்தி, முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள சிவலோகநாதரை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள், தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரத்தினகிரி பால முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14 -ஆம் நூற்றாண்டில் அமையப்பெற்ற பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலுக்கு வந்து தரிசிப்பதின் வழியே முருகரே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் புதிய தொழில் தொடங்குபவர்களும் இந்த கோயிலில் தரிசித்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிஜயமங்கலத்தில் விஜயநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறையில் உள்ளது இந்த சோளீசுவரர் கோயில். திருமாலும், பிரம்மனும் தங்களது சந்தேகங்களை தீர்த்து கொண்ட தலமாகும். கரிகால சோழனும் இங்கு வந்து வணங்கியதாக கூறப்படுகிறது.ராகு-கேது தோஷம், நாகதோஷம், சனி பாதிப்பு உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள கிணற்று நீரில் நீராடி பிரார்த்தனை செய்தால் சனிதோஷ பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.

நாகை மாவட்டம், திருவாய்மூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாய்மூர்நாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான வாய்மூர்நாதரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.