India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜா நகரம் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(3$). கீலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெகு நாட்களாக கடன் தொல்லையால், இவர் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த அவர், நேற்று முன் தினம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

தென்காசி மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

பெங்களூரு ரயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக சில விரைவு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 3 அன்று திருவனந்தபுரம்–பெங்களூரு விரைவு ரயில் பையப்பனஹள்ளி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் எர்ணாகுளம்–பெங்களூரு மற்றும் பெங்களூரு–எர்ணாகுளம் ரயில்களின் இயக்க நேரம் மற்றும் தொடக்க நிலையம் மாற்றப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

1)மதுராந்தகம்: 044-27555322
2)லத்தூர்: 044-27539921
3)காட்டாங்குளத்தூர்: 044-27452223
4)சித்தாமுர்: 044-27544133
5)அச்சரப்பாக்கம்: 044-27522333
6)திருக்கழுகுன்றம் : 044-27447130
7)திருப்போரூர்: 044-27446228
8)செயிண்ட் தாமஸ் மவுண்ட்: 044-22233667
இதை உடனே அனைவருக்கும் SHARE!

1)மதுராந்தகம்: 044-27555322
2)லத்தூர்: 044-27539921
3)காட்டாங்குளத்தூர்: 044-27452223
4)சித்தாமுர்: 044-27544133
5)அச்சரப்பாக்கம்: 044-27522333
6)திருக்கழுகுன்றம் : 044-27447130
7)திருப்போரூர்: 044-27446228
8)செயிண்ட் தாமஸ் மவுண்ட்: 044-22233667
இதை உடனே அனைவருக்கும் SHARE!

தேனி மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

திருநெல்வேலி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.