Tamilnadu

News January 4, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News January 4, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News January 4, 2026

திருப்பூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (03/01/2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் அந்த அதிகாரிகளை அல்லது 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அதிகாரிகள் மற்றும் எண்கள் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

News January 4, 2026

இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தகவல் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிகளை கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

News January 4, 2026

நாமக்கல்லில் ஜன. 07-ல் மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் ஜனவரி மாதம் மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 7-ந் காலை 11 மணிக்கும் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்கண்ட நாளில் முகாமில் கலந்து கொண்டு, தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

News January 4, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

குமரியில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

குமரி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை : 04652-220417. கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News January 3, 2026

கடலாடி நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் ஆஜராகியது அம்பலம்

image

கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்கி (35) இவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் வழக்கறிஞர் என கூறி கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சங்கத்தினர் பார் கவுன்சில் தேர்தலுக்காக அனைவரின் அடையாள அட்டையை சோதித்த போது ராம்கி போலி அடையாள தயாரித்தது தெரியவந்தது. கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 3, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.3) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News January 3, 2026

நாமக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!