India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆற்காடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-இல் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று பள்ளம் தோண்டினர். அப்போது தலை மட்டும் உள்ள பெண் தெய்வத்தின் சிலை கண்டெடுக்கப்ட்டது. இதனை அப்பகுதி மக்கள் ஓம் சக்தி அம்மன் கோயில் பூசாரியிடம் அளித்துள்ளனர். அவர் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.

கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது அன்வர்ஹாஜா. வெள்ளிக்கிழமை அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த தகவலை பார்த்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.21 லட்சம் திருடு போனது. வங்கியில் அவர் விசாரித்ததில் பணத்தை மர்மநபர்கள் இணைய வழியில் திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி சைபர் கிரைம் பிரிவு போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.