Tamilnadu

News January 4, 2026

திருவள்ளூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 4, 2026

கடவூர்: தந்தையின் நிலத்திற்காக மகன் வெறிச்செயல்!

image

கரூர் மாவட்டம் கடவூர், மோளப்பட்டி அடுத்த ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (60). இவரின் நிலத்தை சரி பாதியாக மகன் பிரித்துக் கொடுத்தும் மேலும் 70 சென்ட் நிலம் வேண்டும் என ஆண்டியப்பனிடம் மகன் கருப்பசாமி கேட்டு தகராறு செய்து 100 தென்னை மரம், 25 தென்னங்கன்றை வெட்டி சேதப்படுத்தி உள்ளார். இதை கேட்ட ஆண்டியப்பன் மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை!

News January 4, 2026

நாமக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்!

image

இரத்த வங்கி குறித்து அறிய: 1910, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து : 1033, ரயிலில் அவசர உதவி: 1072, சிலிண்டர்களில் வாயுக்கசிவு: 1906, பெண்களுக்கான உதவி எண்: 1091, மூத்த குடிமக்களுக்கான உதவி எண்: 1291, சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363, முதல்வர் உதவிமைய எண்: 1100 (181), பிரதமர் உதவிமைய எண்: 1800-11-1522, 011-23013683 முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

கடன் உதவி: நாகை கலெக்டர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும், 18 – 60 வயதுக்குட்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News January 4, 2026

திருப்பத்தூர் காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக வலைதள பக்கத்தில் இன்று (ஜன.04) எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தால் தொடர்புகொள் வேண்டிய எண், Cyber Crime Help Line: 1930 Website: www.cybercrime.gov.in ” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 4, 2026

சேலம் மக்களுக்கு முக்கிய எண்கள்

image

இரத்த வங்கி குறித்து அறிய: 1910, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து : 1033, ரயிலில் அவசர உதவி: 1072, சிலிண்டர்களில் வாயுக்கசிவு: 1906, பெண்களுக்கான உதவி எண்: 1091, மூத்த குடிமக்களுக்கான உதவி எண்: 1291, சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்: 1363, முதல்வர் உதவிமைய எண்: 1100 (181), பிரதமர் உதவிமைய எண்: 1800-11-1522, 011-23013683 முக்கிய எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

கிருஷ்ணகிரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

கிருஷ்ணகிரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில் <<>>LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

News January 4, 2026

புதுவை: பள்ளியில் மண்டல அறிவியல் கண்காட்சி

image

புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மண்டல அறிவியல் கண்காட்சி, வரும் 6ந் தேதி முதல் 8ந் தேதி வரை நடக்கிறது. ஒன்று முதல் 5ம் வகுப்பு, 5 முதல் 8ம் வகுப்பு, உயர்நிலை, மேல்நிலை, ஆசிரியர்கள் என 5 பிரிவுகளில் கண்காட்சி நடைபெறும். ஒரு பள்ளியிலிருந்து தனித்தனியாக ஒரு படைப்பு இடம்பெறும் என்றார்.

News January 4, 2026

திருச்சி: ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

image

திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சேது விரைவு ரயிலில் குடும்பத்தினரை பார்க்க சென்னை சென்ற புதுக்கோட்டை மாவட்டம், திருகட்டளை கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் (35) என்பவர் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த இரயில்வே போலீசார் உடலை மீட்டு அரியலூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News January 4, 2026

அரியலூர் மாவட்டம் – ஓர் பார்வை

image

▶️ மொத்த பரப்பளவு – 1,940.00 சதுர கி.மீ
▶️ கிராம பரப்பளவு – 1,886.69 சதுர கி.மீ
▶️ நகர பரப்பளவு – 53.31 சதுர கி.மீ
▶️ மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை- 5,28,691
▶️ வருவாய் கோட்டம் – 2
▶️ தாலுகாக்கள் – 4
▶️ வருவாய் கிராமங்கள் – 195
▶️ கிரம பஞ்சாயத்து – 201
▶️ சட்டமன்ற தொகுதிகள் – 3
▶️ மக்களவை தொகுதிகள் – 1
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

error: Content is protected !!