Tamilnadu

News January 5, 2026

சிவகாசி: சிறுமிக்கு பிறந்த குழந்தை; இளைஞருக்கு வலை

image

சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததாக ஊர்நல அலுவலர் மணிமாலாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணிமாலா நடத்திய விசாரணையில், 17 வயது சிறுமிக்கும் கட்டிட தொழிலாளி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சிறுமியை, அந்த தொழிலாளி பல முறை பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News January 5, 2026

தஞ்சை: உலக புகழ்பெற்ற ராஜகோபால பீரங்கி

image

தஞ்சையில் பெரும்பாலும் பலரும் அறிந்திடாத ஒன்று தஞ்சை ராஜகோபால பீரங்கி. சுமார் 400 ஆண்டு பழமைவாய்ந்த இந்த பீரங்கி நாயக்கர் காலத்தில் தஞ்சைக்குள் நுழையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 400ஆண்டுகள் ஆனா பின்பும் இப்பீரங்கி இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது. உலக வரலாற்றில் சுடப்பட்ட பெரிய பீரங்கிகளில் இது 4வது பெரிய பீரங்கி ஆகும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 5, 2026

குளித்தலை: மகளைக் காப்பாற்ற.. தந்தை உயிரிழந்த சோகம்

image

குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரின் மகள் தனலட்சுமியை வீட்டில் வேலை செய்யாதது குறித்து திட்டியதற்கு கோபித்துக் கொண்ட தனலட்சுமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அப்போது மகள் கிணற்றின் ஓரத்தில் நின்றதை பார்த்து காப்பாற்ற குதித்த அண்ணாதுரை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 5, 2026

ராணிப்பேட்டை: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

திருவள்ளூர்: பெற்றோர்களுக்கு மாதம் ரூ.10,000! CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வயது முதிர்வானோர்களுக்கு ’பிரதான் மந்திரி வய வந்தனா’ பாலிசி திட்டத்தின் மூலம் மாதம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் பெற்றுத் தரலாம். மேலும், 10 ஆண்டுகள் நிறைவில் உங்கள் முதலீட்டின் இறுதி ஓய்வூதியத் தவணையுடன் அசல் முதலீட்டுத் தொகையையும் மொத்தமாக பெறலாம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. அல்லது அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம்.

News January 5, 2026

குமரியில் 12,842 பேர் விண்ணப்பம்

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குமரியில் 2 நாட்கள் சிறப்புமுகாம் நடந்தது. நேற்று 1914 வாக்குச்சாவடிகளில் நடந்த முகாமில் பெயர் சேர்க்க  நாகர்கோவில் தொகுதியில்- 1121, குளச்சல் 1452, பத்மநாபபுரம் 1265 , விளவங்கோடு 1077 கிள்ளியூர் 1397, கன்னியாகுமரி – 1396 என 7708 பேர் படிவம் கொடுத்தனர். 2 நாட்கள் நடந்த முகாமில் மொத்தமாக 12,842 பேர் விண்ணப்பித்தனர்.

News January 5, 2026

திருப்பத்தூர்: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மின் ஊழியர் கைது

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இநநிலையில் இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வீட்டில் மின்சார வேலை பார்ப்பதற்காக சென்றபோது, அங்கு உள்ள சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்கு பிரிந்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!