India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை அயனாவரத்தில் பிரசித்தி பெற்ற பரசுராம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பரசுராமர் சிவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும், இங்குள்ள சிவ லிங்கம் ஆவணி- மார்கழி மாதம் வரை கருப்பு நிறமாகவும், பங்குனி- ஆடி மாதம் வரை பொன் நிறமாகவும் காட்சியளிக்கிறது. இங்கு வந்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி லிங்கம் நிறம் மறுவதுபோல் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

பர்கூர் அருகே ஜெகதேவியில் கிரானைட் தொழில் செய்து வரும் சுரேஷ்குமார், ரூ.28 லட்சம் பண விவகாரத்திற்காகக் கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பெங்களூரு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமார் போலீசாரால் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக கடத்தல் வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 5 பேரை நேற்று (ஜன.4) போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பர்கூர் அருகே ஜெகதேவியில் கிரானைட் தொழில் செய்து வரும் சுரேஷ்குமார், ரூ.28 லட்சம் பண விவகாரத்திற்காகக் கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பெங்களூரு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமார் போலீசாரால் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக கடத்தல் வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 5 பேரை நேற்று (ஜன.4) போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கட்டட ஒப்பந்ததாரர் முருகன் (55) வீட்டின் முன்புற கேட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். யாருக்கும் காயம் இல்லை; துணி எரிந்ததுடன் டூவீலருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. முன்விரோதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்புவனத்தில் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனி (34). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீரென ஜனார்த்தனிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன நிலையில், வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். கம்பம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அழைத்து சென்ற பொழுது அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு (ஜன.4) பதிந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவிளையாட்டம் ஊராட்சி பெருமுலை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் எம்பி சுதா பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

ஈரோட்டில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதுார், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூ,ர் ஊஞ்சப்பாளையம், செல்லிகவுண்டனூர், மூணாஞ் சாவடி, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், முளியனூர், நாகிரெட்டிபாளையம், நால்ரோடு, பூனாச்சி, நத்தமேடு, தோப்பு தோட்டம், எஸ்.பி.கவுண்டனுா,ர் ஒலகடம், கே.கே.பாளையம் கவுண்டம்பாளையம் மாடுகட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

திருப்பத்தூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

ராணிப்பேட்டை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.