Tamilnadu

News January 5, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.<>gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 5, 2026

நீலகிரி: ஆபத்தில் ‘உயிர்காக்கும்’ எண்கள்!

image

நீலகிரி மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: தீயணைப்புத் துறை – 101, ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108, போக்குவரத்து காவலர் -103 , பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ,ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 , சாலை விபத்து அவசர சேவை – 1073 , பேரிடர் கால உதவி – 1077, குழந்தைகள் பாதுகாப்பு -1098, சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930, சைபர் குற்ற உதவி எண் – 1930, மின்சாரத்துறை – 1912 இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

கரூர்: பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓட்டப்பட்டி சேர்ந்த தாமரைச்செல்வி (36), நடராஜன் குடும்பத்தாருக்கும் இடப்பிரச்சனையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம், தாமரைச்செல்வியை தகாத வார்த்தைகள் கூறி திட்டி, குச்சியால் அடித்து தாக்கியுள்ளார். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் நடராஜன் (55), பெரியக்காள் (50), சதீஷ்குமார் (31) ஆகிய 3 பேருக்கு எதிராக தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 5, 2026

குமரி: பிரிந்து சென்ற மனைவி.. கணவர் விபரீத முடிவு

image

பறக்கையை சேர்ந்தவர் சரவணன் (44). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி லட்சுமி பிரிந்து சென்று விட்டார். இதனால், சரவணன் அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

புதுவை: SI பணிக்கான எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுவை காவல்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேரடியாக SI-க்கள் தேர்வு செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த பணிக்கு வரும் பிப்ரவரி 22-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என தேர்வாணைய சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று அறிவித்துள்ளார். இதனால் SI பணிக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News January 5, 2026

தருமபுரி: லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைஞ்சிருச்சா..? CLICK

image

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். ‘<>MParivaahan<<>>’ எனும் செயலி மூலம் தொலைந்த லைசன்ஸ், ஆர்.சி புக்கை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இதன் மூலம் பதிவிறக்கப்படும் இ-லைசன்ஸ், ஆர்.சி புக்கை டிராஃபிக் போலீஸிடமும் ஆவணமாக காட்ட முடியும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

கள்ளக்குறிச்சி: லைசன்ஸ் தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்து விட்டதா..? கவலை வேண்டாம். <> ‘MParivaahan’ <<>>எனும் செயலி மூலம் தொலைந்த லைசன்ஸ், ஆர்.சி புக்கை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், இதன் மூலம் பதிவிறக்கப்படும் இ-லைசன்ஸ், ஆர்.சி புக்கை டிராஃபிக் போலீஸிடமும் ஆவணமாக காட்ட முடியும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

கிருஷ்ணகிரி: ரூ.64,820 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

image

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 credit officers பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(ஜன.5) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

நாகை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

image

திருமருகலை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் சங்கவி (14). இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு மயக்கம் ஏற்பட மருத்துவகல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கவி விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சங்கவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 5, 2026

திருத்தணி கோயில் வளாகத்தில் சடலம்!

image

திருவள்ளூர்: திருத்தணி முருகன் மலைக் கோயில் வளாகத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் எழிலரசன் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் சடலத்தை மீட்டு, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும், அந்த மூதாட்டி யார்..? என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!