Tamilnadu

News January 5, 2026

BREAKING தூத்துக்குடி ரயில் தடம் புரண்டது

image

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடிக்கு முத்துநகர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சற்று முன் இந்த ரயிலின் பராமரிப்பு பணி முடிந்து எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் போது ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

News January 5, 2026

JUST IN: திருவள்ளூரில் எம்.எல்.ஏ-வுக்கு எதிராக போராட்டம்

image

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பேட்டையில், திமுக ஓன்றிய அவைத்த தலைவரை தாக்கிய எம்.எல்.ஏ கோவிந்தராஜ்க்கு திருநிலை கிராமத்தில் ஒருதரப்பு மக்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். விழா குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என திமுக ஒன்றிய அவைத் தலைவர் முனிவேல் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ பளார் என கன்னத்தில் சரமாரியாக அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 5, 2026

தவெகவில் இணையவில்லை: MLA விளக்கம்

image

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் உள்ள உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், இன்று தவெகவில் இணைவதற்காக, சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் தவெகவில் இணையவில்லை. அது வதந்தி. தற்போது மதுரையில் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

திருவாரூர்-காரைக்கால் ரயில் சேவை ரத்து

image

திருவாரூர், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

காரைக்கால்-திருவாரூர் ரயில் சேவை ரத்து .

image

புதுச்சேரி, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

செங்கை: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க

News January 5, 2026

பெரம்பலூர்: திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நாளை (ஜன.6) பெரம்பலூர் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன் அறிவித்துள்ளார்.

News January 5, 2026

கிருஷ்ணகிரி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க

News January 5, 2026

விழுப்புரம்: 12th போதும், ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை ரெடி!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோ முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் 5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க!

News January 5, 2026

கள்ளக்குறிச்சி: 12th போதும், ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோ முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் 5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!