Tamilnadu

News January 5, 2026

விழுப்புரம்: ரேஷன் கார்டில் திருத்தமா? CLICK HERE

image

தமிழ்நாட்டில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் இதற்காக அலைய வேண்டிய அவசியமில்லை. ஆம், <>டிஎன்பிடிஎஸ் <<>>(TNPDS) என்ற இணையதளம் மூலமாக நீங்கள் வீதியில் இருந்த படியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுபோன்ற உபயோகமுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 5, 2026

கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டில் திருத்தமா? CLICK HERE

image

தமிழ்நாட்டில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் இதற்காக அலைய வேண்டிய அவசியமில்லை. ஆம், டிஎன்பிடிஎஸ் (<>TNPDS<<>>) என்ற இணையதளம் மூலமாக நீங்கள் வீதியில் இருந்த படியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுபோன்ற உபயோகமுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 5, 2026

தி.மலை: உங்கள் வீட்டில் டூவீலர், கார் உள்ளதா?

image

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இந்த <>லிங்க் <<>>உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு +91-120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

காஞ்சிபுரம்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா? – MUST KNOW!

image

காஞ்சிபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இ<>ந்த லிங்க் <<>>உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு +91-120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

நாகை மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்ப்பு

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சு.செல்வக்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் காவல் தலைமையக AIG Welfare ஆக இருந்த K.S.பாலகிருஷ்ணன் இன்று நாகை மாவட்ட புதிய எஸ்பியாக பொறுப்பேற்றார். இவரை காவல்துறை வட்டாரங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News January 5, 2026

சென்னை: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இந்த லிங்க் <<>>உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு +91-120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 5, 2026

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஜன.6) கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

BREAKING: தஞ்சாவூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜரின் 179 ஆராதனை விழா நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை ஒட்டி, வருகிற ஜனவரி 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற ஜனவரி 24 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்

News January 5, 2026

BREAKING விருதுநகர் எம்.பி.க்கு திமுக கடும் பதிலடி

image

கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாடும் வெல்ல முடியாது. அதே நேரம் இப்போது அதிகாரம் மட்டும் அல்ல அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். ஆட்சியில் பங்கு என்பது இந்துத்துவ அமைப்புகளால் உருவாக்கப்பட்டது என்பதை உணராத பேச்சு. மாணிக்கம் தகூர் RSS குரலை எதிரொலிக்கிறார் என திமுக முன்னாள் எம்.பி அப்துல்லா விமர்சித்துள்ளார்.

News January 5, 2026

வேலூர்: சிறப்பு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர்!

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பரதராமி கிராமத்தை சார்ந்த ஜாபர் அஹமத் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,500 மதிப்பிலான மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜன.5) வழங்கினார்.

error: Content is protected !!