India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.05) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.06) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 நியாய விலை கடைகள் மூலம் 501769 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவி குழு, தமிழ்நாடு வாணிப கழகக் கடைகள் மற்றும் இலங்கை தமிழர் ஆகிய அனைவருக்கும் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
ஜனவரி 8 முதல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 நியாய விலை கடைகள் மூலம் 501769 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவி குழு, தமிழ்நாடு வாணிப கழகக் கடைகள் மற்றும் இலங்கை தமிழர் ஆகிய அனைவருக்கும் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
ஜனவரி 8 முதல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 நியாய விலை கடைகள் மூலம் 501769 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவி குழு, தமிழ்நாடு வாணிப கழகக் கடைகள் மற்றும் இலங்கை தமிழர் ஆகிய அனைவருக்கும் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
ஜனவரி 8 முதல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.