Tamilnadu

News January 6, 2026

செங்கை: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

வேலூரில் கொடூரக் கொலை! ஒருவர் சரண்

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்தவர் டேனி வளனரசு(19).வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த டிச.31ஆம் தேதி டேனி வளனரசு அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஆந்திரா, சித்தப்பாறை மலையடிவாரத்தில் கிடைக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் கிஷோர் கண்ணன் எனும் மாணவர் ஏற்கனவே கைதான நிலையில், நேற்று(ஜன.5) மற்றோரு நபரான பார்த்த சாரதியும் சரணடைந்தார்.

News January 6, 2026

திருவள்ளூர்: குளத்தில் தத்தளித்து பலி!

image

பொன்னேரி: சின்னகாவணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதி(21). இவர் நேற்று(ஜன.5) மாலை தனது நண்பர்களுடன் தடப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு குளிக்கச் சென்றார். மது அருந்தி குளத்தில் இறங்கிய அவர், சேற்றில் சிக்கி உயிரிழந்தார், அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 6, 2026

கள்ளக்குறிச்சி: LOAN CALL தொல்லையா..? இத பண்ணுங்க!

image

தினந்தோறும் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 6, 2026

ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்

image

ஈரோடு நகரியம் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (7ம் தேதி) காலை 11 மணியளவில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம்,சம்பத் நகர், திண்டல்,அக்ரஹாரம், மேட்டுக்கடை,மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். SHARE IT

News January 6, 2026

கோவை: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

image

கோவை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

திண்டுக்கல்: Spam Calls-க்கு இனி ‘End Card ‘

image

பிஸியான நேரத்தில் வரும் லோன், கிரெடிட் கார்டு போன்ற தேவையில்லாத ஸ்பேம் (Spam Calls) அழைப்புகளால் பலரும் கடுப்பாகி இருப்பீர்கள்.இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம்.அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 6, 2026

சேலம்: Spam Calls-க்கு இனி ‘End Card ‘!

image

பிஸியான நேரத்தில் வரும் லோன், கிரெடிட் கார்டு போன்ற தேவையில்லாத ஸ்பேம் (Spam Calls) அழைப்புகளால் பலரும் கடுப்பாகி இருப்பீர்கள்.இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம், 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்

News January 6, 2026

புதுக்கோட்டை: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

image

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18777219>>பாகம்-2<<>>)

News January 6, 2026

புதுக்கோட்டை: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா? (2/2)

image

1. கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2. ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
5. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!