Tamilnadu

News January 6, 2026

தி.மலை பயணிகளுக்கு முக்கிய தகவல்

image

தி.மலை மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். <>இங்கே <<>>கிளிக் செய்து மத்திய அரசின் appஐ டவுன்லோட் செய்யுங்கள். அதில் நீங்கள் பயணித்த ரயில் எண், எந்த நிலையத்தில் இறங்குநீர்கள் போன்ற அடிப்படை விவரத்தை பதிவிட்டால் போதும். சிம்பிள், உங்கள் பொருள் வந்து சேரும். SHARE IT

News January 6, 2026

தென்காசி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி முகாம்களில் புதிய வாக்காளர்கள் சேர்த்திட படிவம் 6 – 22,629, நீக்கல், ஆட்சேபனைக்கான படிவம் 7 -236, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான படிவம் 8 – 6,818 என எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது. மேலும், ஜன.1 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் 18.01.2026 வரை தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE

News January 6, 2026

தென்காசி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தென்காசி முகாம்களில் புதிய வாக்காளர்கள் சேர்த்திட படிவம் 6 – 22,629, நீக்கல், ஆட்சேபனைக்கான படிவம் 7 -236, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான படிவம் 8 – 6,818 என எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது. மேலும், ஜன.1 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் 18.01.2026 வரை தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE

News January 6, 2026

சென்னை பயணிகளுக்கு முக்கிய தகவல்

image

சென்னை மக்களே பண்டிகை காலம் வருவதால் பலரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பீர்கள். ரயிலில் பயணம் செய்யும் போது laptop, phone, luggage போன்றவற்றை தவறவிட்டால் பதற்றம் வேண்டாம். இங்கே <>கிளிக் <<>>செய்து மத்திய அரசின் appஐ டவுன்லோட் செய்யுங்கள். அதில் நீங்கள் பயணித்த ரயில் எண், எந்த நிலையத்தில் இறங்குநீர்கள் போன்ற அடிப்படை விவரத்தை பதிவிட்டால் போதும். சிம்பிள், உங்கள் பொருள் வந்து சேரும். SHARE IT

News January 6, 2026

பெரம்பலூர்: மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கல்

image

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,473 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.21,650 வீதம் மொத்தம் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் வகையில் வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 265 மாணவிகளுக்கு நேற்று லேப் டாப்களை வழங்கி, பணிகளை தொடங்கிவைத்தார்.

News January 6, 2026

புதுவை: போலீஸ் உடல் தகுதித் தேர்வில் 187 பேர் தகுதி

image

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 148 போலீஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2-ம் தேதி முதல் கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதித்தேர்வு நடந்து வருகிறது. அதன்படி 4-வது நாளான நேற்று 1,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 591 பேர் பங்கேற்றனர். இதில் 187 பேர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

News January 6, 2026

விழுப்புரம்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

விழுப்புரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

காஞ்சி: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

மதுரை: அரளி விதை குடித்து மீண்டவர் மது அருந்தியதால் பலி

image

வாடிப்பட்டி திருவேடகத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் கார்த்தியோகன்(23). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். பெற்றோருடன் வசித்தவர் தொடர்ந்து மது அருந்தியதை அவர்கள் கண்டிக்கவே, அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய இவர் மீண்டும் மது அருந்த, நுரை தள்ளி மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர் அங்கு பலியானார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 6, 2026

திருச்சியில் லாரி மோதி தொழிலாளி பலி

image

திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலை அருகே தோளில் சுமை ஏற்றி சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது, அவ்வழியாக வந்த பொக்லைன் லாரி இன்று (ஜன.6) மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய காந்தி மார்க்கெட் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!