India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய தலைவராக பொறுப்பேற்றதுமே புதுச்சேரி செல்லும் வழியில் கடந்த மாதம் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இரண்டாவது முறையாக நாளை (ஜன.10) தமிழகம் வருகிறார். நேரடியாக கோவை வரும் அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். நாளை மாலை கோவை வந்தடையும் அவர் இரு நாட்கள் தங்கியிருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுகவின் திராவிட பொங்கல் சார்பில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளை உள்ளடக்கிய விளையாட்டு போட்டிகள் ஜனவரி 10, 11 மற்றும் 25, 26 தேதிகளில் நடைபெறுகின்றன.
இதற்கான நோட்டீஸை திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி இன்று (ஜன.9) வழங்கபட்டது.

சென்னையில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை (ஜன.10) வழக்கம்போல் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பாட வேலையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 09.01.26 முதல் 14.01.26 வரை மொத்தம் 22,792 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி இயங்கும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜன.09ம் தேதி 3,142, ஜன.10ம் தேதி 3,122, 11ம் தேதி 2,347 பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் சுமார் 11.35 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து விறகு ஏற்றிக் கொண்டு அவிநாசிக்கு வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை மீட்ட அவிநாசி போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

கடலூர், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

தஞ்சாவூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.!

திருச்சி வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.