Tamilnadu

News January 10, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (10.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

புதுச்சேரி: கவலை நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

image

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 10, 2026

பெரம்பலூர்: சகல தோஷங்கள் நீக்கும் அற்புத கோயில்!

image

பெரம்பலூர் மாவட்டம் திருவலாந்துறையில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் ஆலயம், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் உள்ள கிணற்றில் நீராடி மூலவருக்கு புது வஸ்திரம் சாற்றி, நெய் அபிஷேகம் செய்து பிராத்தனை செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

நாகை: செல்வம் பெருக இந்த கோயில் போங்க!

image

நாகை அருகே மயிலாடுதுறை, புஞ்சை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நற்றுணையப்பர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நற்றுணையப்பரை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News January 10, 2026

அரியலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலந்துறையார் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான ஆலந்துறையாருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

பேருந்து பயண அட்டை விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மின்ஆளுமை முகமை மூலம் மாற்று திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கு இ-சேவை தளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்களுக்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.

News January 10, 2026

கடலூரில் அர்ச்சுனன் வணங்கிய கோயில்

image

கடலூர், பண்ருட்டி திருவதிகை வீரட்டனேஸ்வரர் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான அர்ச்சுனன் இங்குள்ள வீரட்டானேஸ்வரரை வணங்கினார் என கூறப்படுகிறது. இக்கோயில் கிபி 7-ம் நூற்றாண்டிற்கு முன் பல்லவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டும் முன் இங்கு வந்து கட்டடக் கலையை படிக்க இங்கு தங்கியிருந்தார் என கூறப்படுகிறது. SHARE IT.

News January 10, 2026

ஈரோடு மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

ஈரோடு மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) ஈரோடு மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://erode.nic.in/ இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

புதுக்கோட்டை: காசி யாத்திரை புண்ணியம் வேண்டுமா?

image

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சாந்தநாதரை தரிசித்தால் முன்வினை பாவம், திருமணத்தடை, கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி காசி, ராமேஸ்வரம் யாத்திரை சென்ற புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!

News January 10, 2026

திருச்சி: குழந்தை வரம் அருளும் அங்காள பரமேஸ்வரி

image

திருச்சி மாவட்டம், துறையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபாடு நடத்தினால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும் என்றும், சுகப்பிரசவத்துடன் கூடிய குழந்தை வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க !

error: Content is protected !!