Tamilnadu

News January 11, 2026

நாகை: வயிற்றில் 5 கிலோ கட்டி நீக்கி சாதனை

image

நாகையை சேர்ந்த அனிதா (45). பல மாதங்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு இருதய நோயும் இருந்ததால், பல்வேறு மருத்துவமனைகளிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. முன்னேற்றம் இல்லாத நிலையில்,
காரைக்கால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து, வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டியை நீக்கி சாதனை படைத்தனர்.

News January 11, 2026

மதுரையில் ஜன.22 ல் இளைஞர் விளையாட்டு திருவிழா

image

மதுரையில் ஜன. 22 முதல் 25 வரை மண்டல அளவிலான இளைஞர் விளையாட்டு திருவிழா நடக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். தடகளம், கபடி போட்டிகளில் வெல்வோர் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெறுவர். இதற்கு விண்ணப்பிக்க ஜன. 20 கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News January 11, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

கிருஷ்ணகிரியில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News January 11, 2026

திருக்குறள் பழந்தமிழிலக்கிய இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

image

சென்னை மாநகராட்சி சார்பில் சமெரினா கடற்கரையில் இன்று (11.01.2026) மாலை திருக்குறள் பழந்தமிழிலக்கிய
இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை நடைபெறுவதாக இருந்த திருக்குறள் பழந்தமிழிலக்கிய
இசை நிகழ்ச்சி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
18.01.2026 அன்று மாலை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News January 11, 2026

கள்ளக்குறிச்சியில் கேஸ் புக் பண்ண புது வழி! CLICK HERE

image

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

திருவள்ளூரில் கேஸ் புக் பண்ண புது வழி!

image

திருவள்ளூர் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

வேலூர்: உங்கள் பட்டா யாருடையது? எளிதில் காண (CLICK)

image

வேலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 11, 2026

தி.மலை: உங்கள் பட்டா யாருடையது? எளிதில் காண(CLICK)

image

தி.மலை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam என்ற<<>> செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!
↑