Tamilnadu

News January 12, 2026

சென்னையில் இன்று முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

image

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.12) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News January 12, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

image

பொங்கல் பண்டிகையையொட்டி கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சேலம், நாமக்கல், கரூா், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வரும் 13 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் மாலை மாலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மாண்டியா, சென்னப்பட்டணா, பெங்களூரு, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா் வழியாக தூத்துக்குடியை அடுத்த நாள் காலை 11 மணிக்குச் சென்றடையும் என சேலம் கோட்டம் ரயில்வே அறிவிப்பு.

News January 12, 2026

திருவள்ளூர் எம்பி இரங்கல் செய்தி

image

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியின் துணைவியார் வத்சலா இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த மனவருத்தம் அடைந்தாவும் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

News January 11, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.11) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News January 11, 2026

புதுவை: போலீஸ் தகுதித்தேர்வில் 336 பெண்கள் தேர்வு

image

புதுவை காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் பணிக்கு, கோரிமேடு ஆயுதப் படை மைதானத்தில் உடல் தகுதித்தேர்வு நடந்து வருகிறது. நேற்று 9-வது நாளாக பெண் போலீஸ் பணிக்கான உடல் தகுதிதேர்வுக்கு 1,000 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 618 பேர் பங்கேற்றனர். முதலில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டன. அதன்பின் உடல் தகுதித்தேர்வு நடத்தப்பட் டது.இதில் 336 பேர் எழுத்துத்தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

error: Content is protected !!
↑