India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரயில்ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்யப்படும் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை 2026 ஜன.14 முதல் ஜூலை 14 வரை அமலில் இருக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் கூடுதல் கவுண்டர்கள், உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ரயில்ஒன் செயலி IRCTC Rail Connect, NTES, UTS on Mobile, RailMadad, Food on Track ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் பிரிவுகளில் கூடுதல் அலகுகள், துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுவதாகவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்

இன்று (ஜன.13) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வருவதையும் ஆலோசிக்கப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், சாதி, மதம், மொழி மற்றும் பொருளாதார வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் திருவிழாவாக ‘சமத்துவ சுகாதாரப் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் அல்லது சமுதாயக் கூடம் / பொதுத் திடலில் வரும் ஜன.14ம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

இன்று (ஜன.13) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜன.16 மற்றும் ஜன. 26 ஆகிய இரண்டு தினங்களும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார். உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு அடியார்கள் நியமனம் செய்து பட்டு வருகிறது அதன்படி இன்று டிசம்பர் 20 இரவு தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Sorry, no posts matched your criteria.