Tamilnadu

News January 14, 2026

31 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்

image

நெல்லை சரக டிஐஜி சரவணன் உத்தரவுப்படி நெல்லை சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் அருகில் உள்ள 476 கடைகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக காவல்துறையினரால் 
போதைப் பொருள்கள் சம்பந்தமாக  தீவிர சோதனைகள் நடத்தப்பட்டது. 
இதில், தடை செய்யப்பட்ட புகையிலை 31 கிலோ கைப்பற்றப்பட்டு, நான்கு மாவட்டங்களிலும் 30 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விழுப்புரம் இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. DSP R.பிரகாஷ் தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி பகுதிகளுக்கான காவல் ஆய்வாளர்கள் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர தேவைகளில் நேரடியாக தொடர்புகொள்ளலாம். உதவி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 14, 2026

தாயகம் திரும்பியோர் கடன் விவரம் தெரிவிக்க ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்டத்தில் வசித்து வரும் பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள் மீது உள்ள கடனை நீக்கிவிட்டு திரும்ப ஒப்படைக்க அரசு அறிவித்துள்ளது. எனவே இது தொடர்பான விவரங்களுடன் உடனே கலெக்டர் அல்லது ஆர்டிஓ அலுவலகத்தை அணுகுமாறு” தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (13.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டம் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு தீர்வு காணும் குறைதீர்வு கூட்டம் நாளை (14.01.2026) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. ராஜகோபுரம் அருகே உள்ள அண்ணாமலையார் கோயில் காவல் நிலையத்தில் இந்த கூட்டம் நடைபெறும், என காவல்துறை அறிவித்துள்ளது. சட்டம், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் நேரில் மனுக்கள் அளிக்கலாம்.

News January 14, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வு முகாம்கள் – ஆட்சியர்

image

மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் இலவச உதவி உபகரணங்கள் வழங்குவதற்கென சிறப்பு தேர்வு முகாம்கள் ஜன.20 அமராவதிபுதூரிலும், ஜன.22 சிவகங்கை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும், ஜன.23 மானாமதுரை சி.எஸ்.ஜ. செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளியிலும், ஜன.24 ஆ.தெக்கூர்,ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளியிலும்,ஜன.28 தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
↑