Tamilnadu

News January 14, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

ராணிப்பேட்டை: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

காஞ்சிபுரம்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

திருச்செந்தூரில் நள்ளிரவில் கோவில் நடைதிறப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் கோவில் நடை திறக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News January 14, 2026

திருச்செந்தூரில் நள்ளிரவில் கோவில் நடைதிறப்பு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு நள்ளிரவு 1 மணி அளவில் கோவில் நடை திறக்க உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News January 14, 2026

குமரியில் 200 வழக்குகள் பதிவு.. SP அதிரடி நடவடிக்கை

image

குமரி மாவட்டத்தில் எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் படி நேற்று சிறப்பு வாகன போக்குவரத்து சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிமுறை மீறல், ஹெல்மட் அணியாமல் வருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.1,84,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.

News January 14, 2026

தேனி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக கோடங்கிபட்டி பகுதியில் நேற்று (ஜன.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கௌதம் (25) என்பவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News January 14, 2026

விருதுநகர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1<>. இங்கு க்ளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 14, 2026

பாளை மத்திய சிறையில் போலீசார் திடீர் ஆய்வு

image

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து அவ்வப்போது மாநகர போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் படி ஒவ்வொரு அறையாக போலீஸ் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வால் சிறை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

News January 14, 2026

பாஜக மூத்த தலைவர் மீது திருப்பரங்குன்றத்தில் புகார்

image

திருப்பரங்குன்றத்திற்கு வருகை தந்த பாஜக முத்த தலைவர் எச் ராஜா மீது விசிக தலைவர் திருமாவளவனை விசிக பெயரையும் மிகவும் அவதூறாக ஒருமையில் பேசியதை தொடர்ந்து, விசிக திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையரிடம் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது.

error: Content is protected !!
↑