Tamilnadu

News January 19, 2026

நாமக்கல் : 8வது போதும்.. ரூ.62,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். SHARE IT!

News January 19, 2026

திண்டுக்கல்: 8வது போதும்.. ரூ.62,000 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். SHARE IT!

News January 19, 2026

கோவை: 8வது போதும்.. ரூ.62,000 சம்பளம்!

image

கோவை மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். SHARE பண்ணுங்க!

News January 19, 2026

தேனி: 2 வயது குழந்தை மற்றும் பெண் சென்ற பைக் விபத்து

image

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபினாஷ் என்பவர் ஓடைப்பட்டி பகுதியில் அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் தங்கி வேலை செய்து வருகின்றார். தம்பதியர் நேற்று (ஜன.18) பைக்கில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு திரும்பிய பொழுது அடையாளம் தெரியாத பைக் இவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தை மற்றும் தாயார் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.

News January 19, 2026

புதுவை: SI உடற்தகுதி தேர்வு அறிவிப்பு

image

புதுவையில் 70 சப்-இன்ஸ்பெக்டர் (SI) பணிக்கான உடற்தகுதி தேர்வு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் இன்று (19-1-26) தொடங்கி பிப்.7-ம் தேதி வரையில் நடக்கிறது. இதில் ஆண்களுக்கு இன்று முதல் பிப்.3-ம் தேதி வரையும், பெண்களுக்கு பிப்.4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது. இதில் தகுதி பெறுவோருக்கு வருகிற பிப்.22-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

திருப்பூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

திருப்பூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 19, 2026

சேலம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

சேலம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 19, 2026

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 19, 2026

ஈரோடு: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

ஈரோடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 19, 2026

திருப்பத்தூர் மாவட்ட புதிய காங்கிரஸ் தலைவர் நியமனம்

image

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.பி ஜெயமோகன் மகன் விஜய் இளஞ்செழியன் திருப்பத்தூர் மாவட்ட தலைவராக நேற்று (ஜனவரி 18) மாலை நியமிக்கப்பட்டார். இவருக்கு ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

error: Content is protected !!
↑