India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.23ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீரபாண்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8, 10, 12th, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 16 நிறுவனங்களில் 1,550 காலிப்பணியிடங்கள் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 76959-73923 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

வேலூர் அடுத்த சலவன்பேட்டையை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் கடந்த 17-ம் தேதி அப்பகுதியில் நடந்து சென்ற போது இவரது கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென பறித்துக்கொண்டு தப்பினார். இதில் கைப்பையில் இருந்த ரூ. 4,000 மற்றும் செல்போனை பறிபோனது. இது தொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் நேற்று கே.கே.நகரை சேர்ந்த சித்திக் (37) என்பவரை கைது செய்து பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.

இராமநாதபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

தருமபுரி பாஜக நிர்வாகிகள் சார்பில் நேற்று (ஜன.20) மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷிடம் கோரிக்கை வழங்கப்பட்டது. இதில் மனுவில் தருமபுரி இரயில்வே நிலையம் எதிரில் உள்ள நெல்லி நகர் பகுதியை சார்ந்த பொது மக்களின் வழித்தட பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட கட்சியி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுகை, மாத்தூர் அடுத்த தேவாலி ஜார்ஜ் தோட்டத்தில் கடந்த ஜன.4ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த ராஜா(41) என்பவர், தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்த அவர், படுகாயமடைந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது சகோதரர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று (ஜன.20) வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதையடுத்து தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் குறித்த கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 190 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டம், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆனது 23/1/2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த முகாமில் வேலைவாய்ப்பு வேண்டுவோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.