India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் கம்பவுண்டர் வெங்கடேசன்(59). கடந்த, ஏப்ரல் 27, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மரத்தில் ஏறி, கிளைகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அவர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
உதவி காவல் ஆய்வாளர்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஏற்பாட்டின் படி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி தேர்வுகள் வருகிற மே.4ம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள 9080562503 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் நகை கடை சூப்பர்வைசர் கடந்த 26ம் தேதி குடும்பத்துடன் சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார். இரவு திரும்பி வந்து பார்த்தபோது பீரோலில் இருந்த 16 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில் ரமேஷ் வீட்டின் அருகே உள்ள 17 வயது சிறுமி மற்றும் இளவரசன் ஆகியோர் திருடியது தெரியவர இருவரையும் போலீசார் கைது செய்தனர்

மாரண்டஅள்ளி மேல் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிராம். இவர் 1ஆம் வகுப்பு படித்து வருகின்றார். பள்ளி விடுமுறை என்பதால் நேற்று அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் நண்பர்களுடன் நேற்று விளையாடும் போது, ஹரிராம் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் விரைந்து காப்பாற்ற முயன்றனர். அதற்குள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஹள்ளி காவலர்கள் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பேட்டை நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த மதுரை வீரன் மகள் முத்துலட்சுமி. (16) பாளை அருகே பர்கிட் மாநகர் காப்பகத்தில் தங்கி அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தார்.உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை காப்பக ஊழியர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து பாளை வட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹரியானாவில் இருந்து மணமேல்குடியிலுள்ள தனியார் மருந்துக் கடைக்கு 100 கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளதாக புதுகை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று அங்கு விரைந்த அதிகாரிகள் அந்த மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருந்துக் கடைக்கு சீல் வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.