Tamilnadu

News May 7, 2025

சிவகங்கை: பேருந்து விவரத்திற்கு இவர்களை அழைக்கலாம்!

image

சிவகங்கை மாவட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் – 04575 240325, 9487898087

பொது மேலாளர் – 04565 238055, 9487898157

காரைக்குடி பொது மேலாளர் – 04565 238055, 9487898157

கிளை மேலாளர் – 9487898087

நாமக்கல்: 14 மையங்களில் 6,630 பேர் நீட் தேர்வு எழுத ஏற்பாடு

image

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை 14 மையங்களில் 6,630 மாணவ, மாணவிகள் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செல்லப்பம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி போன்ற 14 தேர்வு மையங்களில் மொத்தம் 6,630 பேர் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வேலூர்: அடிப்படை பிரச்சனையா கவலை வேண்டாம்!

image

வேலூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

திருச்சியில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் GENERAL MANAGER பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

விருதுநகர்: தேசிய சுகாதார குழுமத்தில் வேலை

image

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்(1), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(1), சோசியல் ஒர்க்கர்(1) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே.9 க்குள் நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!