India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்தவர் ரியாஸ் அஹமது (25). இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் (பிப் 18) இரவு திடீரென வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை வீட்டில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 19) இரவு முதல் இன்று (பிப். 20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (பிப்.19) விழுப்புரம் மாவட்ட சப் கலெக்டர் ஆனந்த் சிங் தலைமையில் வாக்குச்சாவடி மையங்களை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டாட்சியர் ரகுராமன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் குணசேகரன், சக்திவேல், வருவாய் ஆய்வாளர் திலகவதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர பகுதியில் பணம் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த அருணாச்சலம் (20) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணை ஆணையர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி இன்று அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.