Tamilnadu

News February 21, 2026

பரந்தூர் விமான நிலையத்திற்கு முழு ஒப்புதல்: ராம்மோகன் நாயுடு

image

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நவீன வசதிகளை போக்குவரத்துதுறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், தமிழகத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு: இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று (பிப்-20) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று பிப்ரவரி. 20 நாமக்கல்-(சக்திவேல் – 9498168613) ,வேலூர் -(செங்குட்டுவேல் – 9498162758), ராசிபுரம் -(சின்னப்பன் – 9498169092), குமாரபாளையம் -(நல்லதம்பி – 9498168986 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (20.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
↑