News February 21, 2026
பரந்தூர் விமான நிலையத்திற்கு முழு ஒப்புதல்: ராம்மோகன் நாயுடு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நவீன வசதிகளை போக்குவரத்துதுறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், தமிழகத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.