India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் <

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 12,430 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் உள்ளது. அதனை முன்னிட்டு அனுமதியின்றி பிரசாரம், சுவர் விளம்பரம் வரைதல், போஸ்டர் ஒட்டுதல், ஒலிப்பெருக்கி வைத்தல், சமூக வலைதளங்களில் பிரசாரம், தனி மனித விமர்சனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 94 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Sorry, no posts matched your criteria.