Tamilnadu

News March 23, 2026

திருவள்ளூரில் உள்ள சிவன் கோயில்கள் பட்டியல்

image

▶️ பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
▶️ தேவி கருமாரி அம்மன் திருக்கோயில்
▶️ ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
▶️ கண்ணம்பாக்கம் கைலாசநாதர் கோயில்
▶️ நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
▶️ திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
▶️ திருநின்றவூர் இருதயாலய ஈசுவரர் கோயில்
▶️ பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில்
கோயில்
▶️ பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் கோயில்
▶️ மாதர்பாக்கம் அஞ்சல் காசி விஸ்வநாதர் கோயில்

News March 23, 2026

வேலூர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று (மார்ச் 23) ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பங்கேற்றார். இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஸ்ரீமன் சுக்லா, யுகல் கிஷோர் பண்ட், மிர் தாரிக் அலி, சந்தீப் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 23, 2026

வேலூர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று (மார்ச்.23) கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஸ்ரீமன் சுக்லா, யுகல் கிஷோர் பண்ட், மிர் தாரிக் அலி, சந்தீப் குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 23, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 23) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 23, 2026

JUST IN தஞ்சை: விஜயை பார்க்க சென்ற இளைஞர் பலி

image

தஞ்சை செங்கிப்பட்டியில் கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சிக்கு வருகை புரிந்தார். அப்போது வளம்பக்குடி அருகே அவரது வாகனத்தை டூவீலரில் பின்தொடர்ந்து சென்ற பொன்மலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்நிலையில் கடந்த 3 வாரமாக தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷ் இன்று பரிதபமாக உயிரிழந்தார்.

News March 23, 2026

JUST IN திருச்சி: விஜயை பார்க்க சென்ற இளைஞர் பலி

image

தஞ்சை செங்கிப்பட்டியில் கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சிக்கு வருகை புரிந்தார். அப்போது வளம்பக்குடி அருகே அவரது வாகனத்தை டூவீலரில் பின்தொடர்ந்து சென்ற பொன்மலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்நிலையில் கடந்த 3 வாரமாக தீவிர சிகிச்சையில் இருந்த விக்னேஷ் இன்று பரிதபமாக உயிரிழந்தார்.

News March 23, 2026

செங்கல்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறை ஒதுக்கீடு

image

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.23) ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக கணினி சுழற்சி முறையில் (Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்றது.

புதுச்சேரி: LJK தலைவர் வேட்பு மனு தாக்கல்

image

காமராஜ் நகரில் LJK சார்பில் போட்டியிடுவதற்காக இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அக்கட்சியினர் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!
↑