Tamilnadu

News March 23, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் விழிப்புணர்வு தகவல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அலைபேசியில் புளுடூத் சாதனத்தை பயன்படுத்திய பிறகு அதனை முறையாக அணைக்க வேண்டும். புளூடூத்தைப் பயன்படுத்திய பிறகு அதை முறையாக அணைப்பதன் மூலம், ஹேக்கர்கள் ஊடுருவுவதைத் தடுக்கலாம். உங்கள் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்‌ என்ற விழிப்புணர்வு தகவலை பகிர்ந்துள்ளனர். இணைய குற்றங்களை‌ தர 1930 தொடர்பு கொள்ளலாம்.

News March 23, 2026

திருப்பத்தூர்: திருமணத் தடை நீக்கும் அற்புத கோயில்

image

திருப்பத்தூர் மாவட்டம் பசலிக்குட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக அருள்பாலிக்கும் முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்யாணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரத்தில் இப்படி ஒரு கோயிலா!

image

வைகுண்ட பெருமாள் கோயில் காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூரில் அமைந்துள்ளது. கி.பி 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு முன் நிறுவப்பட்ட கோவிலாகும். ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஸ்ரீ மணவாளமாமுனிகள் இந்தக் கோயிலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு வந்து தரிசித்தால் பல வருடங்களாக இருக்கும் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 23, 2026

திருவள்ளூரில் உள்ள சிவன் கோயில்கள் பட்டியல்

image

▶️ பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்
▶️ தேவி கருமாரி அம்மன் திருக்கோயில்
▶️ ஊத்துக்கோட்டை பாபஹரேசுவரர் கோயில்
▶️ கண்ணம்பாக்கம் கைலாசநாதர் கோயில்
▶️ நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
▶️ திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
▶️ திருநின்றவூர் இருதயாலய ஈசுவரர் கோயில்
▶️ பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில்
கோயில்
▶️ பெரியபாளையம் ஐமுக்தீஸ்வரர் கோயில்
▶️ மாதர்பாக்கம் அஞ்சல் காசி விஸ்வநாதர் கோயில்

error: Content is protected !!
↑