India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தேவையில்லாத எதிர்ப்புகள், மறைமுக எதிரிகள் மற்றும் பொறாமைத் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள், இக்கோயிலின் மூலவரான பால தண்டாயுதபாணிக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், அந்தத் துன்பங்கள் யாவும் விலகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம்.<

தருமபுரி தொகுதி வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிமுகம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “ பெண்கள் என்னை அண்ணன் என்று பாசத்தோடு அழைக்க அடித்தளமிட்ட மாவட்டம் தருமபுரி என்றார். மேலும் ”கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விதையையும் தருமபுரி மாவட்டத்தில் தான் விதைத்தோம் எனவும், ஒரே நாளில் பயிர்க்கடன் பெறும் நடைமுறையை தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்தேன் எனவும் தெரிவித்தார்.

Sorry, no posts matched your criteria.