Tamilnadu

News March 25, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.44.5 லட்சம் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 54 பறக்கும் படை, 54 நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை 44 லட்சத்து 65 ஆயிரத்து 455 ரூபாய் ரொக்க பணத்தை மாவட்டம் முழுவதும் உள்ள பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த பணம் அனைத்தும் ஆங்காங்கே உள்ள கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.

News March 25, 2026

அறிவித்தார் கரூர் மாவட்ட கலெக்டர்!

image

கரூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, பொதுமக்கள் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார். வெப்ப பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்க GH-ல் போதிய வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்கள் போதுமான நீர் பருகிப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News March 25, 2026

செங்கல்பட்டு: தலை மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து!

image

சைதாப்பேட்டையைச் சேர்ந்த தம்பதியர் பழனி (42) ஜோதி (38) இருவரும் திருப்போரூர் நோக்கி டூவீலரில் சென்றனர். அப்போது கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் சாலை பள்ளத்தில் டூவீலர் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த மாநகர பேருந்து ஜோதி மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 25, 2026

மாயவரம்: ரயில் சேவை ரத்து

image

திருச்சியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, மாயவரத்திற்கு காலை 9.15 மணிக்கு வரும் ரயில், வருகிற மார்ச் 25,27,30 மற்றும் ஏப்.1 ஆகிய தேதிகளில் கும்பகோணத்தில் நிறுத்தப்படும். அதேபோல் மாயவரத்தில் மதியம் 12.35க்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் ரயில், கும்பகோணத்தில் இருந்து மதியம் 1.08 மணிக்கு புறப்படும். எனவே மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வரை மேற்கூறிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கட்டுள்ளது.

News March 25, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (மார்ச் 24) நேற்று இரவு 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச்- 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
↑