News March 25, 2026
அறிவித்தார் கரூர் மாவட்ட கலெக்டர்!

கரூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, பொதுமக்கள் மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார். வெப்ப பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்க GH-ல் போதிய வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்கள் போதுமான நீர் பருகிப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.